எவ்வாறு Android Studio யில் Application Icon Logo வை மாற்றம் செய்வது ?


1. app (Right Click) > New > Image Assent கீழே தரப்பட்டுள்ள படத்தை பார்த்து அதில்      தரப்பட்டுள்ள படி முறையை  செய்யுங்கள்.


2. Image Asset க்கு சென்று Foreground > Path  ஐ Click  செய்து நீங்கள் மாற்ற                        விரும்பிய  Logo வை  தேர்வு செய்து விரும்பிய அளவுக்கு Resize செய்து Logo            வை உள்ளீடு செய்யுங்கள்.

3.பின்னர் Background Layer க்கு சென்று Color ஐ Click செய்து நீங்கள் விரும்பிய             நிறத்தை Chose செய்யுங்கள்.



3.நிறத்தை  தெரிவு(Chose) செய்த பின்னர் Next  Button ஐ Click செய்து பின்னர்             Finish Button ஐ Click செய்து Icon Logo வை மாற்றம் செய்து கொள்ளளாம்.


மாற்றப்பட்ட Icon Logo இன் படம்.







 


கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை