என்னோட அனுபவத்தில உங்களுக்கு ஒரு விஷயத்த சொல்லலாம் என்று நினைக்கின்றேன். ஒரு நம்பிக்கையோட இத வாசியுங்கள். அனேகமா உயர்தர முதலாவதா கேக்குற சந்தேகம் "எப்பிடி உயர்தர பரீட்சைக்கு படிக்கினறது ?" . சரியான கேள்விதான் . இத பிறரிடம கேட்டு தெரிந்து கொள்வத தான் வேண்டும் என்று தெரிந்து கொள்ள, கட்டாயம் என்று இல்லை ஆனால் நீங்க நல்ல மதிபெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டல் தெரிந்து கொள்ள தான் வேண்டும். எனவே நமக்கு வரையரை யில்லாத நேரம் இருந்தால் ஏற்கனவே அனுபவமுள்ள வங்களிட்ட எதுவும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு ஒரு வழிமுறையில் முயற்சி செயலாம் அது பிழைக்கும் அல்லது அந்த அளவுக்கு பிறயேகமாக இருக்காது அதனால் இன்னொரு வழிமுறையில் படிவுங்கள். இப்பிடியே செனறு கடைசியில் இதான் படிக்கும் வழிமுறை என்று கண்டுபிடித்து விடுவீர்கள்.இங்க பரீடசைக்கு மிக குறுகிய நேரம் இருப்பதால். நீங்கள் அந்த வழிமுறை கண்டுபிடித்து படிக்க தெடங்கும் போது பரீட்சை இன்னும் 2/3 கிழமையில் நம்மை பார்து சிரித்து கொண்டு நிற்கும். படிக்கும் வழிமுறை தெரிந்து படிக்குறதுக்க்கான தேவை என்னவென்ற விஷயம் உங்களுக்கு புரிந்து இருக்கும். பரீடசைக்கு 6 மாதம் இருக்கு என்டற ஒரு நிலமை வரும் போது ஒரு தனிப்பயம் வரத்தான் செய்யும் , பிறகு கொஞ்சம் கொஞ்சமா நாள் குறைந்து கொண்டே போகும். பாடத்திட்டம் முடிக்க இன்னும் கொஞ்சம் பாடம் படிக்க வேண்டும் என்று இருக்கும். நாம் ஏதோ படித்த பாடத்தில் எந்த கேள்வி தந்தாலும் விடையளிக்கும் நபர்கள் மாதிரி படிப்பிக்கப்படாத பாடங்களை நினைத்து பயந்து கொண்டு இருப்போம். ஆனால் கேள்வி செய்தால் தான் தெரியும் முன்பு படித்த பாடங்கள் ஒரு கலக்க நிலைதான் இருக்கு, அதிலிருந்து மட்டுமே கேள்வி வந்தால் கூட நம்மளால் முழு மதிபெண் எடுக்க முடியது என்று. அதனால் இனிமேல் படிக்கப்போறது இருக்கட்டும், இதுவரைக்கும் படித்த பாடங்களுள் கேள்விகள் செய்து தயார்படுத்தி கொள்ளுங்கள், வருகின்ற சிக்கள்களை (Doubt)